கல்லூரியின் சிறப்பம்சங்கள்:
- ஏழாண்டு பாடத் திட்டம்.
- ஏழாமாண்டின் முடிவில் மார்க்ககல்வியின் மூலமாக மெளலவி ஆலிம் ஆகவும்,உலகக் கல்வியில் (B.Com ) ஆகவும் பொன்னான வாய்ப்பு.
- சென்னைப் பல்கலையில் அஃப்ஜலுல்-உலமா பட்டயம்.
- தமிழ் ,அரபி, ஆங்கிலம் பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி.
- கம்ப்யூட்டர் சிறப்பு வகுப்புகள்.
- பள்ளிப் படிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருவழி கல்விமுறையும் உண்டு.
- எட்டாம் வகுப்புதேறிய குர்ஆன் ஓதத்தெரிந்த மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை.